தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.!தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் பிக்பாஸ் பிரபலமான PearleMaaney நடித்துள்ளதாக கூறியுள்ளார்.