பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு..வெள்ளப்பெருக்கு அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்.!பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு, வெள்ளப்பெருக்கு அபாயத்தால் மக்கள் வெளியேற்றம்.