கிரீன்லாந்து போர் தொடங்கினால்… உலகில் அதிகம் சிரிப்பது புடின் தான்! ஸ்பெயின் எச்சரிக்கை!கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவப் பலத்தைப் பயன்படுத்தினால் அது நேட்டோவிற்கு (NATO) மரண ஓலமாக இருக்கும் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.