லெபனான் பிரதமராகிய ஹசன் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனான் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெய்ரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் என்னும் வேதிப்பொருளால் நிகழ்ந்த பயங்கரமான குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடிபாடுகளில் சிக்கிய பலரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் மிகவும் கலங்கி ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு […]