எம்ஜிஆர் – ஜெயலலிதா நினைவிடங்களுக்கு செல்லாமல் தடுக்கவே பேனா சிலை.! இ.பி.எஸ் கடும் விமர்சனம்.!சென்னைக்கு புதியதாக வரும் பலரும் அதிகமாக செல்வது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் தான். அதனை தடுக்கவே, கடலுக்கு நடுவே பேனா சிலை அமைக்கப்படுகிறது.