'பென்குயின்' படத்தின் வலிகள் நிறைந்த 'கோலமே' பாடல் இதோ .!கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பென்குயின் படத்தின் 'கோலமே' பாடல் அனிருத் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.