இந்திய அரசியல்வாதிகள் வழியில் டோனால்ட் டிரம்ப்! பிரெஞ்சு ப்ரைஸ் செய்து அசத்தல் பிரச்சாரம்...McDonald's உணவகத்தில் FRENCH FRIES தயாரித்தும், விற்பனை செய்து வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வாக்கு சேகரித்துள்ளார்.
பார்சலுக்கு சண்டை போடும் திருடர்கள் ..! வைரலாகும் நகைச்சுவை வீடியோ!!பென்சில்வேனியா: அமேசான், ஃபிலிப்கார்ட் போல டோர் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம் தான் ஃபெட்எக்ஸ் (FedEx). சமீபத்தில் ஒரு அமெரிக்காவின், பென்சில்வேனியா எனும்
அமெரிக்க தேர்தல் : டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ள மூன்று மாகாணங்களில் இரண்டில் பைடன் முன்னிலைதேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் மூன்று மாகாணங்களை குறிப்பிட்டு கூறிய நிலையில்,அதில் இரண்டு மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ளார்.
1.8 மில்லியன் N95 முக்கவசங்களை அமெரிக்காவிற்கு நன்கொடையாக வழங்கியது – இந்தியா1.8 மில்லியன் N95 முக்கவசங்களை அமெரிக்காவிற்கு நன்கொடையாக இந்தியா வழங்கியுள்ளது.