கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, அந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதனால் இவரது மார்க்கெட் சினிமாயுலகில் உயர்ந்தது. தற்போது இவர் பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் […]