மக்களின் மனிதநேய பலங்கள் மற்றும் பலவீனங்களைப் பற்றி கற்றுக்கொண்டேன்- ஸ்ருதி ஹாசன்2020-ஆம் ஆண்டில் தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.