பேருந்து நிலையத்தில் வெளியேறும் கழிவு நீரால் மக்கள் அவதி..,திருச்சி மாவட்டம் ஊரின் மையப் பகுதியில் துறையூர் பஸ்நிலையம் அமைந்துள்ளது.தனியாருக்கு சொந்தமான ஓட்டல்கள் மற்றும் தனியார் கடைகள் பஸ்நிலையத்தில் அதிக அளவில்