செப்., 14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறதா.? அரசு விளக்கம்பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று வெளியான செய்தி போலியானது என்று அரசு விளக்கமளித்துள்ளது.