ரெயில் நிலைய மேம்பாலம் வேண்டும்.....மக்கள் கோரிக்கை...!!புட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ரயில் நிலயத்தை கடந்து செல்ல மேம்பாலம் வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.