மகா விஷ்ணு அதிரடி கைது! தீவிர விசாரணையில் ஈடுபடும் காவல்துறையினர்!வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தடைந்த ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மகா விஷ்ணு மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை? மாற்றுத்திறனாளிகள் புகார்.!தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மகா விஷ்ணு மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.