2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் பட்டினி... வெளியான தகவல்!2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள் என தகவல்.