31 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த இளையராஜா.! வைரலாகும் வீடியோ.!பேர் வச்சாலும் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
டிக்கிலோனா படத்தின் "பேர் வச்சாலும் வைக்காம" பாடல்..!சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம பாடல் தற்போது வெளியாகியுள்ளது.