மம்முட்டி நடிக்கும் 'கற்றது தமிழ்' ராமின் பேரன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!!கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களை இயக்கிய ராம் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் பேரன்பு. இந்த திரைப்படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி கதாநாயகனாக