இது இந்திய கலாச்சாரம் இல்லை! யானையை கொன்ற விவகாரம் குறித்து மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆதங்கம்!உணவில் வெடிவைத்து கொல்லும் வழக்கம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை.
காட்டுமிராண்டி தனமாக கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் பினராயி விஜயன்கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்ப்பமான யானைக்கு வெடிமருந்தை உணவாக அளித்த காட்டுமிராண்டிகள்!கர்ப்பமான யானைக்கு உணவாக அளிக்கப்பட்ட வெடிமருந்து.