மருத்துவர்கள் தவறை ஒத்து கொண்டார்கள்.. இதனை அரசியலாக்க வேண்டாம்.! – மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.!
மருத்துவர்கள் கவனக்குறைவு மூலம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்கள். ஆபரேஷன் சரியாகதான் நடைபெற்றுள்ளது. ஆனால் தவறாக கட்டிப்போட்டதால் தான்,