23 ஆண்டு கழித்து குடமுழுக்கு காணும் தஞ்சை...படையெடுக்கும் பக்தர்கள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்பழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி அம்மாநகரமே விழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கிறது. 23 ஆண்டு கழித்து