தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் தந்தை பெரியார் – கமல்ஹாசன்பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் வழியில் சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் – ஓபிஎஸ்தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.