தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி வன்முறையை தூண்ட நினைத்தால் ஹெச்.ராஜாவுக்கு சிறை உறுதி!தமிழை கொச்சைப்படுத்தி வன்முறையை தூண்ட நினைத்தால் ஹெச்.ராஜாவுக்கு சிறை உறுதி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.