பெரியார் சிலைக்கு நேரில் முதல் மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்!சென்னை திடலில் உள்ள பெரியார் சிலைக்கு, தவெக தலைவர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.