தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை – முதலமைச்சர் உரைபெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட தான், பெரியார் உலகத்தை உருவாக்கி உள்ளோம் என முதலமைச்சர் உரை.