"சமத்துவம், சமஉரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம்" – தவெக தலைவர் விஜய்.!பெரியார் பிறந்தநாளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.