கோவை ஆட்சியரிடம் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்த சமூக ஆர்வலர்..!சமூக ஆர்வலர் பெரியார் மணி, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து