குடமுழுக்கு காணும் பெரியகோவில் என்னென்ன யாகசாலை பூஜைகள்!?இன்று தஞ்சாவூா் பெரியகோயிலில் இன்று காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.