தர்மஸ்தலாவில் பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைத்ததாக புகார் அளித்த நபர்...அதிரடியாக கைது செய்த போலீசார்!பெண்கள், மாணவிகளின் 80 உடல்கள் வரைப் புதைத்ததாக புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்