#BREAKING: ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு!சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு.