அமேசான் வைத்த ஆப்பு?தமிழ் ராக்கர்ஸ் நிரந்தர முடக்கம்?பிரபல பைரசி வலைதளமான தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் இனி இயங்காது என்று அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.