செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்...! புகைப்படத்தை வெளியிட்ட நாசா...!பெர்சவரன்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.