இலங்கை நிழல் உலக தாதாவின் கூட்டாளி தலைமறைவு... காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை....தலைமறைவான இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.