அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : ஒருவர் உயிரிழப்பு ; 2 பேர் படுகாயம்திருநெல்வேலியில் கொடியன்குளம் குமார் என்ற அதிமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் சரமாரியாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.