இனி மனுக்களுக்கு தீர்வு காண போறவங்க... மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல எனவும் உரிமை அரசுடன் சேர்ந்து புதிய வரலாற்றை படைக்கப் போகிறார்கள் என்றும் முதல்வர் மு.க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.