பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து! விபத்தில் 37 பேர் பலி!பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.