102 பயணிகளுடன் சென்ற விமானம் டிரக் மீது மோதியதில் தீ விபத்து.! வெளியான வைரல் வீடியோ...பெருவில் 102 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது டிரக் மீது மோதி தீப்பிடித்தது; இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.