வரலாற்றில் இன்று(10.03.2022)..!பல்துறை அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம் இன்று..!பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம்