முக்தி தரும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.. வியக்க வைக்கும் 5 அதிசயங்கள்..!பல ஆயிரம் வருடங்கள் கடந்து மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றுதான் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் 2 ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகும் .