"கறுப்பை மட்டுமே பேசுபவர்கள் தற்போது காவிகளையும் பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள்"- தமிழிசைஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.