அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை..!அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
"வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளியுங்கள்"- ராஜஸ்தான் முதல்வர்!கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.