செல்லபிராணிகளுக்காக டெல்லியில் இருந்து சிறப்பு ஜெட்.! டிக்கெட் விலை ரூ.1,60,000 மட்டுமே.!டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்ல பிராணிகள் ஜெட் விமானம் மூலம் அந்தந்த உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளன.