துருக்கி நிலநடுக்கம்: இடிபாட்டில் சிக்கிய முதலாளியை காப்பாற்ற உதவிக்கு அழைத்த வளர்ப்பு நாய்!துருக்கி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாட்டில் சிக்கிய தனது முதலாளியை காப்பாற்ற உதவிக்கு பிறரை அழைத்த வளர்ப்பு நாயின் பாசம் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.