அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட வேண்டும் – பீட்டர் அல்போன்ஸ்வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை.