நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் – வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேச்சு!பீட்டர் பாலை நான் நம்பி ஏமாந்துட்டன், தோத்துட்டன் என வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா? நீங்க கேளுங்க! வனிதா விஜயகுமார்!என்னை மன்னிப்பு கேளுங்கள் என்று செல்கிறார்கள், அவர்கள் தான் என்னிடம் கேட்க வேண்டும் என வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
யார் புருஷனுக்கு யார் முத்தம் கொடுக்கிறது – பீட்டர் பால் மனைவி ஆவேசம்!யாருடைய கணவருக்கு யார் முத்தம் தருவது என பீட்டர் பாலின் முதல் மனைவி வணிதாவையும் பீட்டரையும் திட்டியுள்ளார்.
என்னை பற்றி கீழ்த்தரமாக பேசாதீர்கள் – வனிதா கண்ணீர் மல்க பேட்டி!என்னை தவறான வார்த்தைகளால் பேசாதீர்கள், எனது மகள்களுடன் வெளியில் செல்லவே பயமாக உள்ளது என நடிகை வனிதா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.