கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம் :தன்னை விடுவிக்க கோரிய பேராயரின் மனு தள்ளுபடி.!கன்னியாஸ்திரியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை!ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.