#JustNow: தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை – எதிரான மனு தள்ளுபடி!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி.
#BREAKING: முதுநிலை நீட்; சிறப்பு கலந்தாய்வு கோரும் மனு தள்ளுபடி!சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி மருத்துவர்கள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.