காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு : அரை மணி நேரம் படித்தும் ஒன்றும் புரியவில்லை-உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சரமரியாக கேள்வி எழுப்பியுள்ளது.