#BREAKING: விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு!பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல்.