கலால் வரி மட்டும் தான் உயர்வு..."பெட்ரோல் & டீசல் ரேட் உயராது"..மத்திய அரசு விளக்கம்!பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.