இதுதான் மோடி அரசின் வளர்ச்சி....! ராகுல் காந்தி ட்வீட்...!பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு நாள் அதிகரிக்காவிட்டால் அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பது தான் மோடி அரசின் வளர்ச்சி.
பின்பாட்டு வாசிக்கிறார் ‘வெற்று நடை’ பழனிசாமி! பெட்ரோல் – டீசல்- எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்...! – மு.க.ஸ்டாலின்பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.