"பெட்ரோலை பரிசளித்து"திருமண வாழ்த்து "நூதன எதிர்ப்பு" தெரிவித்து அசத்திய கல்யாணம்...!!கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராச்சி கிராமத்தில் இளஞ்செழியன் ,கனிமொழி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.தம்பதிகளின் திருமண வரவேற்வு நிகழ்ச்சி தனியார்